பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 01 DEC 1927
இறப்பு 21 JUN 2019
திரு சரவணமுத்து தியாகராஜா
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 91
சரவணமுத்து தியாகராஜா 1927 - 2019 மட்டுவில் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தியாகராஜா அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவலோகநாயகி(சிவம்), சிவலோகநாதன்(நாதன்), சிவகலா(கலா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பொன்னம்மா, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அசோகன், சுஜா, ராஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மிரூசிதன், லக்சிதன், சிம்ரன், சாரு, சியோனா, சினேகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிவம் - மகள்
நாதன் - மகன்
கலா - மகள்

Summary

Life Story

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய  இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும்... Read More

Photos

No Photos