பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUL 1929
இறப்பு 17 JUN 2019
திரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்)
இளைப்பாறிய அதிபர்- இருபாலை சி.சி. தமிழ் கலவன் பாடசாலை
வயது 89
விசுவநாதி செல்லப்பா 1929 - 2019 மறவன்புலோ இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதி செல்லப்பா அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதி சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிர்தமலர்(இருபாலை), சுகிர்தராசா(கனடா), சுகிர்தரத்தினம்(கனடா), திருக்குமரன்(கனடா), சேந்தா(கனடா), செந்தூரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாலசுந்தரம்(இருபாலை), ரஜினிதேவி(கனடா), ஜெயசீலி(கனடா), ஜெயச்சந்திரன்(கனடா), தேனுகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வள்ளியம்மை(கந்தரோடை), காலஞ்சென்ற மாரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரசீக்கா, அஸ்வின், அருஷேன், காயத்ரி, சம்சனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுகிர்தமலர் - மகள்
சுகிர்தராசா - மகன்
திருக்குமரன் - மகன்
சேந்தா - மகள்
செந்தூரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய  இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய... Read More

Photos

No Photos

View Similar profiles

  • ரவி கந்தையா இலங்கை, அமெரிக்கா, கனடா View Profile
  • பொன்னையா தாமோதரம்பிள்ளை புங்குடுதீவு, நயினாதீவு, திருவையாறு View Profile
  • மனோரஞ்சிதசிவமணி பொன்னம்பலம் மறவன்புலோ, கனடா View Profile