பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
மலர்வு 15 SEP 1928
உதிர்வு 10 JUL 2019
திரு ஜெராட் மஜெல்லா சூசைப்பிள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 90
ஜெராட் மஜெல்லா சூசைப்பிள்ளை 1928 - 2019 புலோலி இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Newyork ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெராட் மஜெல்லா சூசைப்பிள்ளை அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை கத்தரினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வின்சன்(உபதேசியார்- யாழ். பெரிய கோவில்) திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி றோசலின்(ஜெயமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

யோசப்பின் நொயலின்(றீனி), திரேசா நீலியா(ஜனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அல்பிறட் யோசப் இம்மானுவேல், பென் கொன்சன்ரைன் விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மற்றும் லூர்தம்மா, பிரான்சிஸ் போல் ஆகியோரின் இணைபிரியாச் சகோதரரும்,

காலஞ்சென்ற விக்டோரியா அந்தோனிப்பிள்ளை, கிறகெறி ஞானப்பிரகாசம் மற்றும் செல்வறாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டெனிசன், டிவினியா, கெனோசன், ஆரோன், டயன்றா, ஜெரோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

றீனி - மகள்
அல்பிறட் - மருமகன்
ஜனி - மகள்
பென் - மருமகன்
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • இராசையா புவனராணி வடலியடைப்பு, நியூ யோர்க் - அமெரிக்கா View Profile
  • சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை கரவெட்டி, கல்வியங்காடு, Toronto - Canada View Profile
  • கலிஸ்டா கன்மணி வில்லியம்ஸ் புலோலி, London - United Kingdom View Profile
  • சின்னதம்பி செல்வநாயகம் புலோலி, கொழும்பு, Toronto - Canada View Profile