பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
மலர்வு 02 SEP 1953
உதிர்வு 08 JUN 2019
திரு செல்வரட்ணம் ரகுநாதன்
வயது 65
செல்வரட்ணம் ரகுநாதன் 1953 - 2019 ஏழாலை வடக்கு இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் ரகுநாதன் அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான குமரேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி(கனடா), மதிராணி(இலங்கை), பரம்சோதி(ஜேர்மனி), குலமணி(ஜேர்மனி), மனோறஞ்சிதம்(கனடா), காலஞ்சென்றவர்களான தயாவதி, ரஞ்சிதராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராஜா(பிரான்ஸ்), தியாகராஜா(பிரான்ஸ்), குணலிங்கம்(கனடா), புனிதவேல்(இலங்கை), புவிராஜா(ஜேர்மனி), மகேஷ்வரன்(ஜேர்மனி), சுரேஷ்குமார்(கனடா), அருந்ததி(இலங்கை), சாவித்திரி(பிரான்ஸ்), நளாயினி(இலங்கை), கோசலை(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறிபக்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,    

சங்கர்(இலங்கை), ஜெகதாம்பாள்(பிரான்ஸ்), சியாமளா(பிரான்ஸ்), தயாநிதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேந்திரன், தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சரிதா, விஷ்ணு, அனுஷா, நிலக்‌ஷா, டீனேஷ் ஸ்ரெபான், கிஷோக், சர்மிளா, ஜெய்சன், ஜெனி, ஜெசிக்கா, கஜன், கஜனி, கஜமுகன், தக்சுமி, செந்தூரன், சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

மயூரநாதன், கணேஷானந்தன், ரமணன், டீலக்‌ஷன், தர்ஷன் மற்றும்  காலஞ்சென்ற மாலினிதேவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஹேமமாலினி, தர்சினி, சுதர்ஷன், கார்த்தியாயினி, கார்த்திகன், ரித்திகா, அஜீத், வினோத், ஜெயகுமார் ஆகியோரின் பாசமுள்ள பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரமதி - மனைவி
ரமணன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், படித்த மக்களை கொண்டதும்,  பயன்தரு மரங்கள், நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த ஏழாலை வடக்கில்... Read More

Photos