பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 02 SEP 1937
மறைவு 08 JUN 2019
திரு வைரானந்தன் வேலுப்பிள்ளை
கடல்கடந்த தொலைத்தொடர்பு சேவை OTS யில் கடமையாற்றிவர்
வயது 81
வைரானந்தன் வேலுப்பிள்ளை 1937 - 2019 ஏழாலை மேற்கு இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும், தற்போது அவுஸ்திரேலியா Dandenong Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வைரானந்தன் அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானசுந்தரம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு துணைவரும்,

குமாரரூபன்(Melbourne), ரூபிகா(Melbourne), பிரியங்கன்(Melbourne) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி ராமலிங்கம், பேரின்பநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயா, மனோஜ், வர்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீஸ்கந்தராஜா(Canada Edmonton) அவர்களின் அன்பு மைத்துனரும்,

திஷான், திவேகா, ஷியோன், ஷானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரூபன் - மகன்
ரூபிகா - மகள்
பிரியங்கன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும்,  பயன்தரு மரங்கள், நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த ஏழாலை மேற்கில்... Read More

Photos

No Photos