பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 03 JUN 1953
மறைவு 07 JUL 2019
திருமதி சத்தியதேவி சிவபாலன்
வயது 66
சத்தியதேவி சிவபாலன் 1953 - 2019 உடுப்பிட்டி இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியதேவி சிவபாலன் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகன்(கனடா), ஜெயந்தன்(கனடா), ஜெசிந்தா(பிரான்ஸ்), ஜானுஜா(கனடா), ஜாமினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுசிதா, பிறேம்குமார், கவியரசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவச்செல்வராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மகுலராசா, சகுந்தலாதேவி, சற்குணதேவி, விமலராசா மற்றும் ரவீந்திரராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நதுஜன், தர்ம்ஜா, ஆயுசன், நிதுசன், கவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜெகன்(மகன்)

தொடர்புகளுக்கு

ஜெகன் - மகன்
ஜெயந்தன் - மகன்
ஜெசிந்தா - மகள்
ஜெசிந்தா - மகள்
கவி - மருமகன்

Summary

Life Story

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் அழகு இடமும் நெல்வயல், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos