பிரசுரிப்பு Contact Publisher
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 AUG 1930
இறப்பு 24 JUN 2018
அமரர் நடராஜா யோகம்மா
இறந்த வயது 87
நடராஜா யோகம்மா 1930 - 2018 புங்குடுதீவு 9ம் வட்டாரம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 13.07.2019

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்  குடும்பத்தினர்...

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

காந்தன் - மகன்

Photos

No Photos

View Similar profiles

  • நல்லதம்பி பரமேஸ்வரன் புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனடா View Profile
  • சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை கரவெட்டி, கல்வியங்காடு, Toronto - Canada View Profile
  • சின்னத்துரை சுப்பிரமணியம் புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை View Profile
  • சுசிலாதேவி முத்துக்குமாரு திருகோணமலை, London - United Kingdom View Profile