பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 17 OCT 1932
மறைவு 14 JUN 2019
திருமதி மேரி யோசெப்பின் அமிர்தநாதர்
வயது 86
மேரி யோசெப்பின் அமிர்தநாதர் 1932 - 2019 பண்டத்தரிப்பு இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சில்லாலை தெற்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி யோசெப்பின் அமிர்தநாதர் அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மனுவேற்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

பெஞ்சமின் அமிர்தநாதர் அவர்களின் அருமை மனைவியும்,

எட்விஸ் ஜெயசீலி(பிரான்ஸ்), பெஞ்சமீன் ஜெயசீலன்(பிரான்ஸ்), யசிந்தா ஜெயசீலி(ஜேர்மனி), அருட்பணி பிரான்சிஸ் ஜெயசீலன்(மாகாண முதல்வர்- செபமாலை தாசர் சபை), இன்வன்ரா ஜெயசீலி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற அல்பிரட், அருட்சகோதரி றோமியூல்ட்(திருக்குடும்ப கன்னியர் சபை) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

அலெக்சாண்டர், கலாநாயகி, யோசவ் அலோசியஸ், பிராங்லின் கமில்ரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டெனிஸ், டெல்வின், பெஞ்சமின் யூலியஸ், பேர்னாட் யூலியஸ், பெனெடிக்ற் யூலியஸ், மெலானி, ஜெனிவர், டிறோன், ஜெனார்த்தன், ஜெனினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லியோ அவர்களின் ஆசைமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-06-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 4.00 மணியளவில் சில்லாலை புனித கதிரை மாதா ஆலயத்தில் இரங்கற் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு அதன் பின்னர் சில்லாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பெஞ்சமின் ஜெயசீலன்
எட்விஸ் ஜெயசீலி
யசிந்தா ஜெயசீலி
அருட்பணி பிரான்சிஸ் ஜெயசீலன்
இன்வன்ரா ஜெயசீலி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • பொன்னையா தாமோதரம்பிள்ளை புங்குடுதீவு, நயினாதீவு, திருவையாறு View Profile
  • ரவி கந்தையா இலங்கை, அமெரிக்கா, கனடா View Profile
  • குபேந்திரன் லீலா பண்டத்தரிப்பு, பிரான்ஸ் View Profile
  • அருளானந்தம் இரத்தினம் பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம் View Profile