பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 MAR 1943
ஆண்டவன் அடியில் 16 JUN 2019
திரு தம்பையா முருகேசு
வயது 76
தம்பையா முருகேசு 1943 - 2019 வல்வெட்டித்துறை இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வடமராட்சி பொலிகண்டி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா முருகேசு அவர்கள் 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவனேஸ்வரன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற ராதனேஸ்வரன், சுபந்தன்(பிரான்ஸ்), சுதர்சன்(நோர்வே), சுதர்ஜினி(லண்டன்), சுகந்தினி(பிரான்ஸ்), சுகுமார்(பிரான்ஸ்), சுபாஜினி(பிரான்ஸ்), சுரேஷ்குமார்(நோர்வே), சுபதினி(பிரான்ஸ்) ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

ஜெகதீபா, நவரத்தினராணி, பிரவீனா, சத்தியநாதன், ஜசிதா, ரமேஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜானுசன், ஜாதுஷன், இந்துஷன், ஆதர்ஷன், லியானா, றியானா, கிரிஷான், பவிஷான், சாய்ஷான், திஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி வல்வெட்டித்துறை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவனேஸ்வரன் - மகன்
சக்தி - மருமகன்
சுபந்தன் - மகன்
சுதர்சன் - மகன்
சுதர்ஜினி - மகள்
சுகுமார் - மகன்
சுபாஜினி - மகள்
சுரேஷ்குமார் - மகன்