பிரசுரிப்பு Contact Publisher
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 APR 1938
இறப்பு 30 JUN 2018
அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம்
சிவலிங்கம் மோட்டோர்ஸ் மற்றும் Transport உரிமையாளர்
இறந்த வயது 80
கணபதிப்பிள்ளை சிவலிங்கம் 1938 - 2018 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 20.06.2019


யாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!

பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே

ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு
சிவரூபன்
சிவபாலன்
சிவசக்தி

Summary

Life Story

”பிறவிகளில் மிகச் சிறந்த பிறவி மனிதப் பிறவியாகும் ” அரிது அரிது மனிதராதல் அரிது” என்பது ஆன்றோர் வாக்கு” சலியாத உழைப்பாளர்களும் சகல வளங்களும் கொண்ட எழில் கொஞ்சும்... Read More

Photos