பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1972
இறப்பு 13 JUN 2019
திரு விஸ்வலிங்கம் தஜீப்குமார் (ரகு)
வயது 46
விஸ்வலிங்கம் தஜீப்குமார் 1972 - 2019 மல்லாகம் இலங்கை
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் தஜீப்குமார் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தர்மபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாமினி(நளினா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜதுர்சன், நிதர்சன், லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயக்குமார்(ரவி- ஜேர்மனி), செல்வகுமார்(ரங்கன்- இலங்கை), விஜயகுமாரன்(சிவா- பிரான்ஸ்), பகிரதன்(அப்பன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகலோஜினி மீனா(கனடா), விக்கின பகிதன்(சுவிஸ்), கிரிமோகன்(இலங்கை), கிருஷ்ணமோகன்(கனடா), மதனமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயக்குமார்(ரவி) - சகோதரர்
செல்வகுமார்(ரங்கன்) - சகோதரர்
விஜயகுமாரன்(சிவா) - சகோதரர்
நிதர்சன் தஜீப்குமார் - மகன்
கிருஷ்ணா - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos