பிரசுரிப்பு Contact Publisher
3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 OCT 1957
மறைவு 21 JUN 2016
அமரர் சோமசுந்தரம் இராஜமோகன் (மோகன்)
இறந்த வயது 58
சோமசுந்தரம் இராஜமோகன் 1957 - 2016 புங்குடுதீவு 10ம் வட்டாரம் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 18.06.2019

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலன் எமக்கிளைத்த கடுந்துயரை மறக்கமுடியா
மனங்களுடன் காலனை நொந்த வண்ணம்
உங்கள் நினைவகலா நினைவுகள் எல்லாம்
ஒவ்வொன்றாய் மனதலையில் வந்து வந்து
வாட்டி வதைக்குதப்பா உங்கள் நினைவுகள்
எங்களுடன் அழியாத பதிவாய் இருக்க
நிஜத்தை இழந்து தவிக்கின்றோம்
அப்பாவின் நினைவுகள் எமை நெறிப்படுத்த
அதன்வழி தொடர்ந்து உங்கள் ஆசைகள்
சுமந்து எண்ணத்தில் முழுமூச்சாய்
எல்லோரும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிராத்திக்கின்றோம்..

தகவல்: மனைவி, பிள்ளைகள்