பிரசுரிப்பு Contact Publisher
அகாலமரணம்
பிறப்பு 18 DEC 1998
இறப்பு 05 JUN 2019
செல்வன் பிரணவன் சந்திரகுமார்
வயது 20
பிரணவன் சந்திரகுமார் 1998 - 2019 ஜேர்மனி ஜேர்மனி
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lohne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவன் சந்திரகுமார் அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்து லக்‌ஷமி(தங்கம்) தம்பதிகளினதும், அப்பாகுட்டி நல்லமுத்து(மணி) தம்பதிகளினதும் அன்புப் பேரனும்,

சந்திரகுமார் சுகிர்தமாலா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

துவாரகன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

வனிதகலா-சுந்தரலிங்கம், சகிலா-கோனேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயக்குமார்-அனுஷா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சஞ்சீபன், கஜன், செந்தூரன், கபிலன், அகரன், அதிசயன், அருனிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தணிதாஷ்– கவிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,

Jens, Nikolas, Jonas, Louis, Akash, Lyon, Shanroy ஆகியோரின் அன்பு நண்பரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கிரியையின் பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சந்திரகுமார் குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரகுமார் - தந்தை
அனுஷா - சித்தி
சகிலா - சித்தி
வனிதகலா - பெரியம்மா
தணிதாஷ் - மாமா

Summary

Photos

No Photos