பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1926
இறப்பு 21 JUN 2019
திரு துரையப்பா சிவசுப்பிரமணியம்
இளைப்பாறிய பொறியியலாளர், நீர்ப்பாசன இலாகா- இலங்கை
வயது 92
துரையப்பா சிவசுப்பிரமணியம் 1926 - 2019 கொட்டடி இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ  வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவசுப்பிரமணியம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று Sydney இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, சிவகாமி தம்பதிகளின் இளைய மகனும்,

மனோன்மணி(உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானி, ஈஸ்வரன், நந்தினி, முரளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, கனகராஜா, சரஸ்வதி, சிவசிதம்பரம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நரேந்திரன், ஞானகலா, ஜெயலிங்கம், சிறீதர் ஆகியோரின் அருமை மாமனாரும்,

சஞ்சீவன், தர்ஷி, தமிழினி, மீரா, சீதா, நித்திலா, சயந்தினி, கிருஷாந்த், மாதுரி, பிரியங்கா, மாறன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

அஞ்சலி அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவானி
ஈஸ்வரன்
நந்தினி
முரளினி

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் கொட்டடியில் புகழ் பூத்த சீமான் திரு.துரையப்பா அவர்தம் பாரியார் திருமதி சிவகாமி அவர்களின்... Read More

Photos

No Photos