பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1954
இறப்பு 07 JUL 2019
திரு கந்தசாமி மனோகரன்
இளைப்பாறிய ஆசிரியர்(யாழ் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, புனித அந்தோனியார் கல்லூரி- கொழும்பு)
வயது 64
கந்தசாமி மனோகரன் 1954 - 2019 மாதகல் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி மனோகரன் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் கந்தசாமி, பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான வீரவாகு சண்முகம், கந்தையா தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,

பிரதீபன் அவர்களின் அன்புத் தந்தையும்,

கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா), விஜயலட்சுமி(கனடா), குணசேகரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), சிவசேகரன்(சிவம்- கனடா), விஜயசேகரன்(சந்திரன்- ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீசங்கரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரதீபன் - மகன்
சாரதாதேவி - மனைவி
கருணாகரன் - சகோதரர்
சிவசேகரன்(சிவம்) - சகோதரர்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் மாதகலில்... Read More

Photos

No Photos