பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 11 DEC 1928
இறப்பு 19 JUN 2019
கலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார்)
ஆயுர்வேத வைத்தியர்
வயது 90
சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை 1928 - 2019 கரவெட்டி இலங்கை
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சௌந்தரவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சண் தயாபரன்(Realtor), சசிதரன், தயாளினி, சுபாஜினி, பரணிதரன், சுதர்சனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  

சுசிகலா, சுசித்திராதேவி, இரவீந்திரன், கருணாகரன், கோவர்த்தனி, பிரபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சிவபாக்கியம், மனோன்மணி, மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்களேஸ்வரி, இராஜகுலேந்திரன், நளாயினி, சுலோஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுசன், அபிசன், ஹரிசன் மிதுஷா, அசோக் விக்ஷனா, ஆகாஷ், பிரகாஷ், கைலாஷ், தீபிகா, கீர்த்திகா, ஷாலினி இயலினி, சீரோன், கயல்மிதுன், அரோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சண் தயாபரன்
சசி
பரணி
சுதன்
தயாளினி
சுபாஜினி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

No Photos