மரண அறிவித்தல்
பிறப்பு 21 OCT 1922
இறப்பு 20 JUL 2019
அமரர் தம்பாபிள்ளை தங்கம்மா
வயது 96
தம்பாபிள்ளை தங்கம்மா 1922 - 2019 புலோப்பளை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி புலோப்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை தங்கம்மா அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பாபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

நவமணி(இலங்கை), தவமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(இலங்கை), நாகம்மா(ராணி- இலங்கை) மற்றும் ராசம்மா(இலங்கை), நல்லம்மா(சரசு- லண்டன்), வீரசிங்கம்(ராசா- இலங்கை), லோகநாதன்(ரத்திணம்- லண்டன்), கமலாதேவி(மலர்- இலங்கை), கிருஷ்ணநாதன்(சிவா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நடராசா, நாகலிங்கம், அரியமலர், பரிமேல்அழகர், தங்கவடிவேலு, பூபாலசிங்கம், வவா, சுசீலா, செல்வராசா, சுபா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சாவகச்சேரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கரன், ஜீவா

தொடர்புகளுக்கு

செல்வராசா - மருமகன்
வீரசிங்கம் - மகன்
லோகநாதன் - மகன்
சிவா - மகன்
சரசு - மகள்
மலர் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles