மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAY 1922
இறப்பு 17 MAY 2020
திருமதி அக்கினேஸ் புஸ்பம் இராசேந்திரம்
வயது 98
அக்கினேஸ் புஸ்பம் இராசேந்திரம் 1922 - 2020 மாதகல் இலங்கை
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதிய வதிவிடமாகவும் கொண்ட அக்கினேஸ் புஸ்பம் இராசேந்திரம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரா விக்ரோரியா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தோமஸ் ஜெனோவேவா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் அருமை மனைவியும்,

ஜெசிந்தா, லுசியா, பிறன்சிஸ்கா, ராஜன், இந்திரன், புனிதம், ஈஸ்வரி, அழகேஸ், செல்வம், நிகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிங்கநாயகம், மனோகரன், மகாராஜா மற்றும் வனிதா, ஜெயந்தி, குளோட், செபஸ்ரியன், செல்வராஜா, ஜெயந்தன், றாஜன் ஆகியோரின் அருமை மாமியரும்,

காலஞ்சென்றவர்களான அகஸ்டின், பிளசம், இம்மானுவேல், விக்டர், அல்போன்ஸ், பூராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லியோ தோமஸ், மங்கையர்கரசி, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கிறேஸ், நேசராசா, கேட்டி, திரேசா ஆகியோரின் அன்புச் சகலியும்,

யூடி, சாமா, லக்ஸ்மின், அஞ்சலோ, டிலேன், ஜெராட், சுஜி, விஜி, றஜிவ், சஞ்சீவ், சோபியா, டிலான், டேமியன், சவோன், ஜெப்ரி, எறிக், டெரிக், சிந்துஜா, ஆனியா, கறின், செலின், ஜோயல், லின்சி, ஜொனத்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டிவோன், டெவின், பிறன்டன், லரன், சமந்தா, ஜெய்டன், அக்சரா, எமிலி, கற்றினா, றயன், ஜவன், ஏட்றியன், ஏய்டன், அலேனா, எம்ரிக், ஒப்ரே, ஜரோன், ரணிசா, ரியான், ஆரியன், சியானா, தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Agnes Pushpum Rajendram born in Mathakal lived in Scarborough and passed away peacefully on 17th May 2020 Sunday.

She Was the Loving Daughter of predeceased Sandrasegara and Victoria Sellama.

Loving Daughter in law of predeceased Thomas and Jenoveva.

Beloved wife of late Mr. Thomas Rajendram.

Loving mother of Jacintha, Lucia, Francisca, Christo(Rajan), Noel(Indran), Punitham, Easwary, Alages, Selvam and Nihila.

Loving Mother in-law of Late Singanayagam, Late Manoharan, Late Maharajah, Vanitha, Jeyanthi, Claude, Sebastian, Selvaraja, Jeyanthan and Rajan.

Loving Sister of predeceased Augustin, Blossom, Emmanuel, Victor, Alphonse and Poorajah.

Loving Sister in-law of predeceased Leo Thomas, Mangayatkarasi, Manaonmani, Grace, Nasarajah, Gerty and Theresa.

Loving grandma of Judy, Shama, Luxmin, Angelo, Delane, Jerad, Suji, Viji, Rajive, Sanjiv, Shobia, Dilan, Damian, Shavon, Jeffry, Erick, Derick, Sindhuja, Aanya, Carine, Celine, Joyal, Linsay, and Jonathan.

Loving great grandma to Devon, Deven, Branden, Laron, Samantha, Jaeden, Akshara, Emily, Katrina, Ryan, Ivan, Adrian, Ayden, Alena, Aymeric, Aubrey, Ayron, Tanisha, Tian, Aryan, Sienna and Thia.

This Notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெசிந்தா - மகள்
லுசியா - மகள்
இந்திரன் - மகன்
புனிதம் - மகள்
செல்வம் - மகள்
நிகிலா - மகள்
செல்லா - மகள்
அழகேஸ் - மகள்
ராஜன் - மகன்
ஈஸ்வரி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Nadarajah Vishvalingam Mathagal, Thaiyiddy, Scarborough - Canada View Profile
  • Thiagarajah Shanmugarajah Kondavil East, Canada, Kokkuvil East View Profile
  • Ponnampalam Kupenthirarajah Sithangkeni, United Kingdom, India, Thellipalai, Talawakelle View Profile
  • Abivarman Arulpirarangah Scarborough - Canada, Brampton - Canada, Markham - Canada View Profile