மரண அறிவித்தல்
மலர்வு 01 APR 1931
உதிர்வு 23 JAN 2021
திரு கறுவல்தம்பி கனகசபை
கட்டடக்கலைஞர்
வயது 89
கறுவல்தம்பி கனகசபை 1931 - 2021 பெரியகல்லாறு இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், கோட்டைக்கல்லாறு மேற்குப்பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட கறுவல்தம்பி கனகசபை அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கறுவல்தம்பி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி கண்ணம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

நவரத்தினம்(நாகராசா- முன்னாள் இ.போ.ச பொறியியல் பகுதி), நேசதுரை(பிரான்ஸ்), இராமநாதன்(பிரான்ஸ்), தவராசா(லண்டன்), காலஞ்சென்றவர்களான இலங்கைமன்னன், குணரெத்தினம்(பொலிஸ் உத்தியோகத்தர்), வசுந்தராதேவி மற்றும் கருணாநிதி(லண்டன்), நாகரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோதீஸ்வரன்(தாதிய உத்தியோகத்தர் - ஆதார வைத்தியசாலை, கல்முனை) அவர்களின் பெரிய தந்தையும்,

காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரனும்,

தங்கம்மா(முத்து), யோகராணி(சாரதா - பிரான்ஸ்), சுகிர்தமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, விஜயகுமார்(பிரான்ஸ்), சோபனா(லண்டன்), செல்வராணி(மல்லிகா), தேவிராணி(சுகிர்தா), தயாநந்தன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெகநாதன் மற்றும் ஜெகேஸ்வரி(நந்தா) ஆகியோரின் மாமனாரும்,

நவராஜினி, காலஞ்சென்ற நவரூபன், சிறிகந்தராசா, சந்துருராஜ், சங்கீர்த்தனன், தீபா(பிரான்ஸ்), தீபன்(பிரான்ஸ்), அனித்தா(பிரான்ஸ்), தவநியா, கார்த்திகா(கிழக்கு பல்கலைக்கழகம்), கபிஷன், சர்ஜனா, அஸ்வினி, அஸ்விதா, அனித்சஜீவ், ஜீனோனி ஆகியோரின் அப்பப்பாவும்,

வசந்தராஜ்(பொறியியல் உதவியாளர் - நீர்ப்பாசான திணைக்களம், அனுராதபுரம்), மயோன்(லண்டன்), லிஷான்(லண்டன்) ஆகியோரின் அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, ஞானம்மா, பரஞ்சோதி, சவுந்தரம், குஞ்சித்தம்பி, சாமித்தம்பி, இளையதம்பி(பவளக்கொடி) ஆகியோரின் மைத்துனரும்,

துலுமியா, கஜினி, லக்‌ஷிகா, அபிகேசித், அகாஷனா, சேஷனா, அவிபிரதா, வசுந்தராஜோய்ஸ், அனுரா, அருண்ஆதீபன், அரண், டானியல் அகல்யன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு கோட்டைக்கல்லாறு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகசபை கருணாநிதி - மகன்
நேசன் - மகன்
இராமநாதன் - மகன்
தவராசா - மகன்

Photos

No Photos

View Similar profiles