மரண அறிவித்தல்
பிறப்பு 11 NOV 1940
இறப்பு 20 JUL 2019
திரு வின்ஸ்ரன் செபஸ்ரியன்
வயது 78
வின்ஸ்ரன் செபஸ்ரியன் 1940 - 2019 குருநகர் இலங்கை
Tribute 32 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட வின்ஸ்ரன் செபஸ்ரியன் அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவல் செபஸ்ரியன்(றொட்டர்), மேரி யோசப்பின்(செல்வம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோசப் கிறகரி(பாக்கியமுத்து), லூட்ஸ் அன்னரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்ரனற் றஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,

தானியா ஜீன்(ஒஸ்லோ), எட்கார் அகிலன்(ஒஸ்லோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றிச்சேட்(கருணா- ஒஸ்லோ), துஷாந்தி(ஒஸ்லோ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோர்ஜ் கிறிஸ்ரி(ஜேர்மனி), ஜெனற் யூலியானா(டென்மார்க்), யூஜின் ஆனந்தகுமார்(பேர்கன்), மைக்கல் அஞ்சலோ(சந்திரகுமார்- ஒஸ்லோ), ஜோண்(சூரியகுமார்- பேர்கன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Karin(ஜேர்மனி), அலோசியஸ்(டென்மார்க்), Gunn Karin(பேர்கன்), Bente(ஒஸ்லோ), Annunciata(பேபி-பேர்கன்), இம்மாகுலேற் (ராஜினி- கனடா), யோசப்பின்(சாந்தினி- இலங்கை), மரினா(கமலினி- ஒஸ்லோ), அன்ரன்(ஒஸ்லோ), டன்ரன்(குட்டி- ஒஸ்லோ), குயின்ரன்(ராஜு- ஒஸ்லோ), ஜெயவீரன்(ஜெயா- ஒஸ்லோ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனசா கவிதா, மார்க்கஸ் ஆதவன், ஆதிரியான் தீரன், செலீனா அதிரா, எமிலி தென்றல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
  • Friday, 26 Jul 2019 11:00 AM
  • நல்லடக்கத்திற்கு பின்னர் ந.ப 12:30 மணிக்கு Frogner Grendehus, Trondheimsvegen 350, 2016 Frogner, Norway எனும் முகவரியில் நினைவு ஒன்றுகூடல் நடைபெறும்.

தொடர்புகளுக்கு

எட்கார் அகிலன் - மகன்
றஞ்சனி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும், எழுச்சி கொண்டதும் எதற்கும் அஞ்சாத மனமும் கொண்ட மக்களும் கடல் உணவு பொருட்கள் நிறைந்து... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Kugathasan Rujeevan Punakari, Schlieren - Switzerland, Sri Lanka View Profile
  • Kanapathipillai Balasubramaniam Karaveddy, Croydon - United Kingdom View Profile
  • Sebastian Soosaipillai Kurunagar, Oslo - Norway View Profile
  • Edna Maria Joseph D Jeyam Kurunagar, Chennai - India View Profile