மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1947
இறப்பு 18 OCT 2019
திருமதி சற்குணராணி தனபாலசிங்கம் (தேவி)
வயது 72
சற்குணராணி தனபாலசிங்கம் 1947 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராணி தனபாலசிங்கம் அவர்கள் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் உலகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம்(முன்னாள் அதிபர்)அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விஜிதா, வனிதா, மற்றும் சசிகரன்(கரன் - கனடா), கவிதா(கவி – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாகரன்(ஜெர்மனி), தக்ஷாயனி, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திராதேவி(சந்திரா - கனடா), காலஞ்சென்ற சண்முகசுந்தரம்(ராசன்), ஆணந்தசுந்தரம்(ஆணந்தன் - இலங்கை), காலஞ்சென்ற யோகராணி(கிளி), யோகசுந்தரம்(ரஞ்சன் - ஜெர்மனி), ஞானசுந்தரம்(மோகன் - ஜெர்மனி), ஜெயராணி(ராணி - பிரான்ஸ்), சிவசுந்தரம்(சிவா - கனடா), புஷ்பலதா(லதா - கனடா), காலஞ்சென்ற தவசுந்தரம்(தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தர்மரெத்தினம், சரோஜினிதேவி(சரோஜினி - ஜெர்மனி), பங்கயச்செல்வி(இலங்கை), காலஞ்சென்ற முத்துத்தம்பி, கோணேஸ்வரி(கோணா - ஜெர்மனி), சிவகுமாரி(சிவா - ஜெர்மனி), லெச்சுமணன்(பிரான்ஸ்), சகுந்தலாதேவி(சுதா - கனடா), காலஞ்சென்ற சண்முகநாதன் (சண்), காலஞ்சென்ற நமசிவாயம், மற்றும் கனகசபாபதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, மகாதேவன், தனலெட்சுமி, சீதாலட்சுமி, மற்றும் கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜன், கிந்துஜா, கோகுலன், கபிலன், அபிஷா, அன்சன், அன்சியா, ஆரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கரன் - மகன்
சிந்துஜன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Arumugam Sriskantharajah Valvettithurai, Thiruvaiyaru, Ramanathapuram, Vavuniya View Profile
  • Thevarajah Ekalaivan Kaddudai, Mulankavil View Profile
  • Somasuntharam Satkunam Pungudutivu 2nd Ward, Jaffna, Chennai - India, Toronto - Canada View Profile
  • Markandu Marimuthu Pungudutivu 2nd Ward, Waltrop - Germany View Profile