மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1945
இறப்பு 19 MAY 2020
திரு சிவசுந்தரராசா சேனாதிராசா
உரிமையாளர்- City star driving school
வயது 75
சிவசுந்தரராசா சேனாதிராசா 1945 - 2020 மாவிட்டபுரம் இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரராசா சேனாதிராசா அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா  நாகஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேசசோதி(சாரதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகௌரி, சிவாஜினி, பிரதுஷா, ராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகராஜா, இராஜேஸ்வரி, ஞானகோபாலன், நாகபூசணி, ஸ்ரீஸ்கந்தராஜா, பாலசுப்பிரமணியம், பாரஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபிகரன், திருவாதவூரன், சிந்திக்கா, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சற்குணவதி, சத்தியதேவி, கமலாதேவி, அபயகரன், அருள்நிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அர்ஜுன், அஷ்வின், திவ்வியா, கிருத்திகா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாரதா - மனைவி
சிவகௌரி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles