மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAY 1976
இறப்பு 21 SEP 2020
திரு ஜெயரட்ணம் ஜெயசீலன்
வயது 44
ஜெயரட்ணம் ஜெயசீலன் 1976 - 2020 முல்லைத்தீவு இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு மல்லாவி நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், சுவீஸ் Valais ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் ஜெயசீலன் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், ஜெயரட்ணம் பூமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயதாஸ்(கண்ணன்- சுவீஸ்), யோகரூபி(சுவீஸ்), தவரூபி(இலங்கை), ஜெயரூபி(மாவீரர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் பி.ப 04:00 மணிவரை இடம் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நண்பர்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Sinnathamby Velauthapillai Mullaitivu, Vavuniya, Scarborough - Canada View Profile
  • Kanagaratnam Arunagirinathan Velanai, Heilbronn - Germany, Neckarsulm - Germany View Profile
  • Krishnaveni Jeyakumar Mullaitivu, United Kingdom View Profile
  • Pathma Vasantharani Nicholas Achchuveli, Trincomalee, Vavuniya View Profile