மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1934
இறப்பு 08 APR 2019
திரு குழந்தைவேல் ஞானவேல்
வயது 84
குழந்தைவேல் ஞானவேல் 1934 - 2019 வல்வெட்டித்துறை இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேல் ஞானவேல் அவர்கள் 08-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேதுலிங்கம் சிவகாமிகண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராணிஅம்மா(சந்திரகாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

மோகனகுமார், தேவகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானவேல், தேவகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேஷராஜ், நிஷாந்தினி, பிரகாஷ், பிரகதீஸ், பிரமிளா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதன், செல்வராசா, கமலாதேவி மற்றும் இந்திராதேவி, நவரத்தினசோதி, பாலக்குமாரன், முத்து இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கவேலாயுதம்(தங்கண்ணா), ஏகம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவகி - மகள்
குமரன் - மகன்
ஞானவேல் - மருமகன்
தேவகி - மருமகள்

Photos

No Photos