நன்றி நவிலல்
திருமதி அருணாசலம் வள்ளியம்மை பிறப்பு : 26 OCT 1930 - இறப்பு : 09 SEP 2019 (வயது 88)
வாழ்ந்த இடம் வவுனியா
அருணாசலம் வள்ளியம்மை 1930 - 2019 காரைநகர் இடைப்பிட்டி இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு நேரில் வந்து எமக்கு ஆறுதல் அளித்தோருக்கும், பிரிவுத் துயரில் பங்கு எடுத்தோருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், மற்றும் உடன் இருந்து உதவியும், ஆறுதலும் வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +94778808599
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்