மரண அறிவித்தல்
தோற்றம் 26 OCT 1930
மறைவு 09 SEP 2019
திருமதி அருணாசலம் வள்ளியம்மை
வயது 88
அருணாசலம் வள்ளியம்மை 1930 - 2019 காரைநகர் இடைப்பிட்டி இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்,  வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட  அருணாசலம் வள்ளியம்மை அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தனபாக்கியம், யோகேஸ்வரன், சேனாதிராசன், வரதராசன், சந்திராதேவி, தவராசன், சீதாலக்‌ஷ்மி, லிங்கேஸ்வரன், தனலக்‌ஷ்மி  ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சண்முகம், பொன்னம்மா, சிவகாமன், இராசம்மா, பொன்னம்பலம், பேரம்பலம், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேந்திரம், சுந்தராம்பாள், சற்குணமலர், பராசக்தி, சுந்தரலிங்கம், விமலாதேவி, ஜெயபாலசிங்கம், கிருஸ்ணமூர்த்தி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியும்,

பொன்னம்மா, கந்தையா, நல்லதம்பி, சுப்ரமணியம், சங்கரப்பிள்ளை, நல்லம்மா, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுவேதினி, வாகிசன், நிரோஜினி, ஹரிவல்லவன், அகிலன், பகீரதன், கஜமுகன், ஜெயகரன், கோகிலப்பிரியா, தவப்பிரியா, தர்சனா, கார்த்திகா, யமுனா, தயாநிதி, செந்தூரன், டிலானி, டினோஜன், டயானந்தன், நிருதன், சிவரூபினி, கோசிலா, நிசாந்தன், ராகுலன், கோகுலன், அபிராமி, நிதாஞ்சலி,ஷாரங்கி, பிரபாகரன், பாலரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யாகவி  அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
சேனாதிராசன் - மகன்
லிங்கேஸ்வரன் - மகன்
சண்முகராசா - மருமகன்
வரதராசன் - மகன்
தவராசன் - மகன்
யோகேஸ்வரன்
Life Story

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles