10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 AUG 1918
இறப்பு 28 JUN 2010
அமரர் கதிரவேலு இரத்தினம்
இறந்த வயது 91
கதிரவேலு இரத்தினம் 1918 - 2010 புங்குடுதீவு இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா கலிபோர்னியாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு இரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!

துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல் எம்மை
தூக்கி விட்ட தந்தையே!

வலியால் நெஞ்சம் தவிக்கையில்
ஒளியாய் உம் குரல் கேட்டால்
துளியாய் போய்விடும் எம் துயரம்!

அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து பத்து ஆண்டு ஆனாலும் உம்
நினைவுகள் எம்மை விட்டு அகலாது!!!


தகவல்: சிவானந்தன் குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles