பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 13 JAN 1932
மறைவு 13 MAR 2019
திரு நல்லையா துரைராஜா (சின்ன ரத்தினம்)
வயது 87
நல்லையா துரைராஜா 1932 - 2019 மானிப்பாய் இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மானிப்பாய் வீதி ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா துரைராஜா அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நீலவேணி(கனடா), சுவீஸ்கரன்(கனடா), உதயகரன்(கனடா), கிரிஷ்ணவேணி(கனடா), கருணாகரன்(கனடா), தனீஸ்கரன்(கனடா), நிமலவேணி(ஐக்கிய அமெரிக்கா), ஜெனீஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நித்தியகரன்(இலங்கை) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,

தேவராஜா(இலங்கை), காலஞ்சென்ற நவரத்தினம், தம்பிராஜா, கந்தசாமி, கிருஷ்ணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், அருளேஸ்வரி(இலங்கை), சத்தியேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரி(ஒஸ்ரியா), விக்கினேஸ்வரி(இலங்கை),  கருனேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கணேஷமூர்த்தி(கனடா), அங்கையற்கண்ணி(கனடா), சுபோசனா(கனடா), சண்முகநாதன்(கனடா), பதுமினி(கனடா), குகாநந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சியாமினி(கனடா),  ஐஷா(கனடா),  சிவமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சுவீஸ்ரன், கனிஷ்ரன், அனிஸ்ரன், சுகீரா, பிரவீன், ஒம்கரன், ஓவியா, ஒளிமயன், நிருஷா, அபினாஷ், கபினையா, காருண்யா, பிரபு, சூரியா, அஷ்வினி, ஐசிக்கா, பிரித்திகா, நிசாந்தன், தருண், பானுயன், நியன், பிரனுசா ஆகியோரின் அன்புப் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நீலவேணி
சுவீஸ்கரன்
உதயகரன்
கிரிஷ்ணவேணி
கருணாகரன்
தனீஸ்கரன்
நிமலவேணி
ஜெனீஸ்கரன்
நித்தியகரன்

Summary

Photos

No Photos