மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUN 1934
இறப்பு 21 MAR 2020
திருமதி தங்கரத்தினம் பொன்னுத்துரை
வயது 85
தங்கரத்தினம் பொன்னுத்துரை 1934 - 2020 அச்சுவேலி பத்தமேனி இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் பொன்னுத்துரை அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மகுலசீலன்(சீலன்), சரோஜினிதேவி(தேவி), சாரதாதேவி(சாராதா), நற்குணசீலன்(மோகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனபாலசிங்கம், காலஞ்சென்ற தவநாயகம், செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகலா(சசி), அருள்மொழி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பிராசா, பொன்னப்பா, கந்தசாமி, காலஞ்சென்ற நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜந்தன், நிரோஷ், ஷயிந், இலக்‌ஷா, ஆரதி, மொனிஷா, ஆஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சீலன் - மகன்
மோகன் - மகன்
தேவி - மகள்
சாராதா - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Arunakiri Rajakumari Chankanai, Canada, Germany, Chunnakam, Paranthan View Profile
  • Sivaguru Sinnathangam Paththameni, Canada View Profile
  • Vimalasingh Thillaiampalam Nelliyadi, Canada, Navindil View Profile
  • Iyamuthu Arunasalam Sivanantham Valvettithurai, United Kingdom, Colombo View Profile