மரண அறிவித்தல்
மண்ணில் 17 JUN 1945
விண்ணில் 06 APR 2021
திருமதி பவானி சபாம்பிள்ளை
யாழ். சுண்டுக்குளி மகளீர் கல்லூரியின் பழைய மாணவி, யாழ். தொலைத்தொடர்பு திணைக்கள முன்னாள் உத்தியோகத்தர்
வயது 75
பவானி சபாம்பிள்ளை 1945 - 2021 அரியாலை இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பவானி சபாம்பிள்ளை அவர்கள் 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னு செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சபாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரராஜ்(ரவி- கொழும்பு), மகேந்திரராஜ்(மகேந்தி/பாபு- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சுரேந்திரராஜ்(சுரேன்/மலரவன்), ஜெகேந்திரராஜ்(ஜெகன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யாழினி, துளசி, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சேகர், தமயந்தி மற்றும் சசி(சுவிஸ்), ரகு, கலா(லண்டன்), ரவி(கண்ணன் - லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சனோரா, ஸ்டெபி, சாரா, சாருஜன், ருக்‌ஷன், பிரவீன், அபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 18/1 அரியாலை கிழக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்திரராஜ் - மகன்
மகேந்திரராஜ் - மகன்
ஜெகேந்திரராஜ் - மகன்

Summary

Photos

View Similar profiles

  • Yogaratnam Poomany Ariyalai, Kilinochchi, Le Blanc-Mesnil - France, Drancy - France View Profile
  • Navaratnam Ragunathan Ariyalai, Italy, London - United Kingdom View Profile
  • Reginamalar Ratnasingam Neduntivu, Canada, Anaikottai View Profile
  • Kuttypillai Paramalingam Neduntivu East, Thiruvaiyaru, Uruththirapuram View Profile