மரண அறிவித்தல்
தோற்றம் 13 JUL 1934
மறைவு 19 NOV 2020
திருமதி செல்லத்துரை கனகபூபதி (செல்லம்)
வயது 86
செல்லத்துரை கனகபூபதி 1934 - 2020 பொன்னாலை இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், தொல்புரத்தை வதிவிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகபூபதி அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை முத்தாச்சி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

தேன்மொழி(ராசா- பிரான்ஸ்), கிருபாசக்தி(பபா- பொன்னாலை), மகேந்திரன்(மகேன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆசைமுத்து(சிங்கப்பூர்), ஆறுமுகம்(சிங்கப்பூர்), வள்ளியம்மை(சிங்கப்பூர்), நவரட்ணம்(மூளாய்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

செல்வராஜா(பிரான்ஸ்), கலாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிலானி(பிரான்ஸ்), நிரூஷன்(பிரான்ஸ்), மதுஷா(பொன்னாலை), சுபாங்கி(பிரான்ஸ்), சுஜீபன்(பிரான்ஸ்), கஜிபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொன்னாலை மயானத்தில் பூதவூடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேந்திரன - மகன்
கிருபாசக்தி - மகள்
தேன்மொழி - மகள்

Summary

Photos

View Similar profiles

  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Sivagurunathan Rangarajan Ponnalai, Colombo View Profile
  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile
  • Sivagurunathan Rangaraja Ponnalai, Nallur View Profile