1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 MAY 1958
இறப்பு 06 JUN 2018
அமரர் கந்தையா பொன்னுத்துரை
இறந்த வயது 60
கந்தையா பொன்னுத்துரை 1958 - 2018 புங்குடுதீவு 7ம் வட்டாரம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 26.05.2019


யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னுத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என்னுயிரில் கலந்தவரே
உன் பிரிவு எனை என்றும்
வாட்டி இங்கு வதைக்குதய்யா
உன் துணை போல்
உலகில் யாருக்கும் கிடைத்தில்லை
நான் உன்னை நினைத்து
இங்கு தவிக்கிறேன்

பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது

காலங்கள் கடந்து சென்றாலும்
உங்கள் பிரிவை மறக்கமுடியவில்லை
எங்கள் உயிர் உள்ள வரை
எம் அப்பாவின் நினைவுகள்
எம்மை விட்டு போகாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos