மரண அறிவித்தல்
பிறப்பு 31 AUG 1965
இறப்பு 20 JUL 2019
திரு சாம்பசிவம் இரவீந்திரன்
இந்திரன்
வயது 53
சாம்பசிவம் இரவீந்திரன் 1965 - 2019 அச்சுவேலி இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி ராசவீதியை வதிவிடமாகவும் கொண்ட சாம்பசிவம் இரவீந்திரன் அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாம்பசிவம் சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

புவனேஸ்வரி, மகாலட்சுமி(கனடா), யோகாம்பிகை(சுவிஸ்), அருணகிரிநாதன்(சுவிஸ்), யோகேந்திரன்(கனடா), இந்திராணி, சர்வேஸ்வரி ஆகியோரின் அனபுச் சகோதரரும்,

செல்லத்துரை, குகானந்தன்(கனடா), காலஞ்சென்ற நித்தியானந்தகுமார்(சுவிஸ்), அருந்ததி(சுவிஸ்), புஸ்பமலர்(கனடா), ஞானமூர்த்தி, சச்சிதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேதீஸ்சன்(கனடா), அகல்யா(பிரான்ஸ்), சிந்துஜா(கனடா), அபர்ணா, மாதுசன், விதுர்ஷா, மாதங்கி, வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனுசனன், அஜந்தன், தர்மிதா, அஜித்தா, கௌரீசன், நர்மிலி, சுரேஸ்குமார், ரவிராஜ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிமிஷா, கஸ்வின், ஜதீஸ், பவீன், தார்மிகன், லதீஸ், கிரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மலர் - சகோதரி
புவனேஸ்வரி - சகோதரி
ரஞ்சி - சகோதரி
ரவி - சகோதரர்
அருணகிரிநாதன் - சகோதரர்
யோகா - சகோதரி

Summary

Photos

View Similar profiles