மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUN 1956
இறப்பு 16 JAN 2020
திரு சிதம்பரன் விநாயகமூர்த்தி (மூர்த்தி)
வயது 63
சிதம்பரன் விநாயகமூர்த்தி 1956 - 2020 வரணி இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, வல்வெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரன் விநாயகமூர்த்தி அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று வல்வெட்டியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரன் செல்வி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஸ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

பெரியதம்பி, சின்னம்மா, காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னப்பிள்ளை மகேஸ்வரி, நாகம்மா(ஜேர்மனி), ராஜி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வள்ளிப்பிள்ளை, கந்தையா, சின்னத்தங்கம், முருகேசு, மாயவன், வேலுப்பிள்ளை, ஸ்கந்தராசா, காலஞ்சென்ற சிறி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு  மைத்துனரும்,

சிறிறங்கநாதன்(பிரான்ஸ்), றதிகலா(பிரான்ஸ்), சிறிபத்மநாதன்(பிரான்ஸ்), கமலநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மதிகலா, சிவகுமாரி(பிரான்ஸ்), றஞ்சனா(பிரான்ஸ்), யோகராசா(பிரான்ஸ்), மஞ்சுளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், 

தவமலர்(லண்டன்), லோகநாதன்(கனடா), காலஞ்சென்ற சிதம்பரநாதன், இராமநாதன்(லண்டன்), அருந்தவம்(இலங்கை), தவறஞ்சினி(லண்டன்), பத்மநாதன்(லண்டன்), மதிவதனி(ஜேர்மனி), மதிபவரனி(இலங்கை), மதிரஜனி(இலங்கை), மயூரன்(லண்டன்), பகீரதன்(லண்டன்), பிரதீபன்(இலங்கை), சரண்யா(ஐக்கிய அமெரிக்கா), லவண்யா(இலங்கை), அகிஷா(ஜேர்மனி), அஸ்வின்(லண்டன்), சிறிகிரிஸ்னா ராஜகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தியாகராசா, வசந்தி, பிரதீபா, சந்திரமோகன், யசித்தன், மிதிலா, குருபரன், பிரதீபன், சிவராசா, சங்கர் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுஜியன், சுனந்தன், சுபர்ணன், கதிர்சன், யதுசன், டெனிசியா, அனகா, சேயோன், கவிஸ், கஜனிகா, கனிஸ்ரா, டர்மிகா, பிரவின், லனுஜா, கபிஸ்ரன், யனுஜா, பிபிசா, ஜஸ்மிதன், யஷ்ணவி, யஸ்ருதி, அனந்தியா, அகானா, அஸ்வினி, வனுஜன், சந்தோஷ், அபிஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.பி 01:00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles