- No recent search...

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நாகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைசஞ்சலி.
’’எங்கள் தாய்
வித்தாய் வளர் சொத்தாய்
எங்களை மகிழ்வித்தாய்
குற்றம் மறந்தாய்
உறக்கம் துறந்தாய்
உயர்ந்தாய்
பிறந்தாய்
அறிந்தாய்
அவள் தான் எங்கள் தாய்
தாய் என்பவள் தானம் ’’
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்