மரண அறிவித்தல்
பிறப்பு 14 JAN 1940
இறப்பு 18 NOV 2019
திரு சுப்ரமணியம் விசுவலிங்கம்
வயது 79
சுப்ரமணியம் விசுவலிங்கம் 1940 - 2019 அனலைதீவு இலங்கை
Tribute 25 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் விசுவலிங்கம் அவர்கள் 18-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமி(பூக்காறி) அவர்களின் அன்புக் கணவரும்,

சரோஜினிதேவி(தேவி), சுசீலா(சுசி), புவனேந்திரன்(இந்திரன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களாக மார்க்கண்டு, கணேசுப்பிள்ளை மற்றும் கார்த்திகேசு, நாகம்மா, வெற்றிவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சேதுநாதன், கருணாநிதி, அகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பார்வதிப்பிள்ளை, விஜயலட்சுமி, ஆனந்தன், சுந்தரேஸ்வரி, தங்கம்மா, புஷ்பமணி, குணரத்னம், குலசேகரம், சண்முகநாதன், லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தினேஷ், பிரவீன், கவியார்த்தனன், சிந்தனா, பிரணவன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-11-2019 புதன்கிழமை அன்று இல.25/2 திருவையாறில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கார்த்திகேசு - சகோதரர்
நாகம்மா - சகோதரி
வெற்றிவேல் - சகோதரர்
தேவி - மகள்
கருணா - மருமகன்
புவனேந்திரன் - மகன்
புவனேந்திரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kugathasan Rujeevan Punakari, Schlieren - Switzerland, Sri Lanka View Profile
  • Puvaneswary Sivasubramaniam Analaitivu, Mannar, Watford - United Kingdom View Profile
  • Vaithilingam Sivapathasuntharam Punakari, Thiruvaiyaru View Profile
  • Nadarasa Paramalingam Analaitivu, Uruththirapuram View Profile