மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUL 1935
இறப்பு 21 FEB 2021
திருமதி செல்வரட்ணம் சிவபாக்கியம்
வயது 85
செல்வரட்ணம் சிவபாக்கியம் 1935 - 2021 மாதகல் இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா மற்றும் வவுனியா நெளுக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சிவபாக்கியம் அவர்கள்
21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், வைரமுத்து, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வரஞ்சினி, பாஸ்கரன்(வவுனியா நெளுக்குளம்), கலைவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலேஸ்வரி, பொன்னுத்துரை, இராஜகுமாரன் ஆகியோரின் நேசத்திற்குரிய மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, ராமசாமி மற்றும் துரைசிங்கம், தவமணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பரமேஸ்வரி, துரைரட்ணம் மற்றும் நற்குணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தூரன், மயூரன், அரவிந்தன், பிரதீபா, உமாசுதன்(கோபி), யுகப்பிரியா, உமாபிரகாஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

வேனிலவன், பகீரதி, இலக்கியன், இனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2021 திங்கட்கிழமை அன்று இல. 71-1, மன்னார் வீதி, மூன்றாம் கட்டை, நெளுக்குளம், வவுனியாவில் நடைபெற்று, நெளுக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - மகன்
கலைவாணி - மகள்

Summary

Photos

View Similar profiles