1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 APR 1934
இறப்பு 05 APR 2019
அமரர் காசிப்பிள்ளை சந்திரசேகரம்
இறந்த வயது 84
காசிப்பிள்ளை சந்திரசேகரம் 1934 - 2019 கந்தர்மடம் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மன்னார் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை சந்திரசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல் காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!

எங்களுக்கு வாழ வழிகாட்டிய எங்கள் அப்பா
எம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டு போக உங்களுக்கு
எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kanagasabai Thevendrakumar Analaitivu 6th Ward, Toronto - Canada, Balangoda View Profile
  • Apputhurai Krishnamoorthy Sanganai, Luzern - Switzerland View Profile
  • Nadaraja Thanabalasingam Pungudutive 8th Ward, Vavuniya View Profile
  • Kandiah Kenganathan Kalviyangadu, Vavuniya, Murasumoddai View Profile