மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUL 1922
இறப்பு 06 AUG 2019
திருமதி பொன்னையா தங்கச்சிப்பிள்ளை
வயது 97
பொன்னையா தங்கச்சிப்பிள்ளை 1922 - 2019 Myliddy இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா  தங்கச்சிப்பிள்ளை அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐய்யாத்துரை தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ராசா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

பஞ்சாமிர்தம்(ஐக்கிய அமெரிக்கா), பாபநாதசிவம்(பிரித்தானியா), காலஞ்சென்ற பாக்கியவதியம்மா(கனடா), பஞ்சலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னையா, ராமசாமி, சின்னத்தம்பி, சிவசாமி, செல்லம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லக்‌ஷ்மி, இளையபிள்ளை, செல்லவிநாயகம், சிவகுரு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாளகுலசிங்கம், கைலைநாதன், Dr. கமலாசனி, வத்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. தீபா-ரஞ்ஜன், தீபன்-அனுத்தியா, துஷாந்தி- ஜனார்த்தன், நிஷாந்தி-கார்த்திபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருஷான், ஓவியன், ஆதிசா, ரொஷான், ரீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தீபன் - பேரன்
அனுத்தியா - பேத்தி
துஷாந்தி - பேத்தி
நிஷாந்தி - பேத்தி

Photos

View Similar profiles