மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1937
இறப்பு 08 SEP 2019
திருமதி நாகம்மா யோகர்
ஆசிரியை- ஏழாலை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
வயது 81
நாகம்மா யோகர் 1937 - 2019 குப்பிளான் இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா யோகர் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இலட்சிமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கதிரேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகர் அவர்களின் அன்பு மனைவியும்,

மீனலோஜினி(கலா- லண்டன்), யோகேந்திரன்(பாபு), உமா, சுகார்(சுரேஸ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயரட்ணசிங்கம்(லண்டன்), பொங், மணிவண்ணன், ரதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நடராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான  நேசம்மா, இராசம்மா மற்றும் விக்கேஸ்வரராசா, சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), குலசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சைரிகா- கிசோக், Dr. டெபிசிகா- Dr. அர்ச்சுன், அம்புஜன், மைக்கல், கரிஷா, சச்சின், ஜெயஷாந், சிவயோகர்(சஞ்ஞை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

உமா - மகள்
பாபு - மகன்
கலா - மகள்
ஜெயம் - மருமகன்
சுரேஸ் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles