மரண அறிவித்தல்
மலர்வு 13 SEP 1961
உதிர்வு 14 NOV 2019
திரு முருகேசு நாதகிருஷ்ணன்
வயது 58
முருகேசு நாதகிருஷ்ணன் 1961 - 2019 அனலைதீவு இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bürstadt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நாதகிருஷ்ணன் அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலன் முருகேசு, மானரியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகராஜா,
செபஸ்ரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜோதீஸ்வரி(வசந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,

அஞ்சலீனா, வியாசினி, காலஞ்சென்றவர்களான அபிராமி, றெமிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபாலினி, நிராகரன், டாலினி, பாவேந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தம்பிதுரை(ஜேர்மனி), முத்துலட்சுமி(இலங்கை), மகேந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  

அண்ணமலர்(ஜேர்மனி), மகிமைசீலன்(ஜேர்மனி), யெனிற்ரா மகிமைசீலன்(ஜேர்மனி), அண்ணாமலை(இலங்கை), சிவரத்தினம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அனுஜன், பாபேசன், ராசிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தா - மனைவி
தம்பிதுரை - சகோதரர்
மகிமைசீலன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kugathasan Rujeevan Punakari, Schlieren - Switzerland, Sri Lanka View Profile
  • Bremitharan Nadesan Analaitivu, Canada View Profile
  • Rajeswary Thilagan Analaitivu, Canada View Profile
  • Vimalothini Srinivasan Manipay, Northolt - United Kingdom, Hemel Hempstead - United Kingdom View Profile