பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 06 NOV 1954
இறப்பு 15 APR 2019
திரு பொன்னையா சிவராசசிங்கம்
ஓய்வுபெற்ற இ.போ.ச ஊழியர்
வயது 64
பொன்னையா சிவராசசிங்கம் 1954 - 2019 எழுதுமட்டுவாள் வடக்கு இலங்கை
Tribute 13 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். எழுதுமட்டுவாள் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சிவராசசிங்கம் அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னராசா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும், 

அஜந்தன், சாரங்கன்(அவுஸ்திரேலியா), பிந்துசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலகவதி, சிவயோகநாதன்(கனடா), சிவானந்தன்(கனடா), சிவநேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இளையநாதன், யசோதராதேவி(கனடா), சந்தானலக்சுமி(கனடா), யாழ்மொழி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பானுஜா, கோவர்தனன், வேணுகானன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா, அஞ்சனா, பிரவீன், பிரவீனா, பிரசோன், சேயோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

அஜந்தன்
ஆனந்தன்
சிவா
நேசன்

கண்ணீர் அஞ்சலிகள்

Subramaniam Karunanithy Switzerland 3 days ago
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு பிரிவுத் துயரில் வாடும் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
MANSULA FAMILY United Kingdom 5 days ago
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளுடன் நாமும் துயர் பகிர்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மாலினி Denmark 5 days ago
அன்னாரின் ஆத்மா சாந்தியுடன் இறைவனைப் பிரார்த்தனை செய்வதோடு துயரில் இருக்கும் உறவுகளைக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Sivarasa Canada 5 days ago
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்திப்பதோடு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம். சிவராசா குடும்பம்.
Narmatha Sri Lanka 5 days ago
Our heart felt condolences to you. May his own soul rest in peace…
Dakitha Thangarasa France 6 days ago
Rest in
Dakitha Thangarasa France 6 days ago
Rest in
Sithi Vinayagam n family Australia 6 days ago
Ajanthan and other family members, Please accept our heartfelt condolences in the demise of your Appa and pray god to give you all the strength to bear the sorrows and come back to normal... Read More
Sundharam subramaniam Canada 6 days ago
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்ம சாந்தியடையப் இறைவனை வேண்டுகிறோம்.
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
accept our heartfelt condolence
A good heart has stopped beating, a good soul ascended to heaven. ...
RIP BOOK United Kingdom 6 days ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில் நெல்வயல்கள், தெங்குத்தோட்டம், மிளகாய்தோட்டம், மரக்கறி தோட்டம் என செழிப்பு மிகு எழுதுமட்டுவாள் வடக்கில் 06-11-1954 இல்... Read More

Photos

No Photos