மரண அறிவித்தல்
பிறப்பு 14 JAN 1968
இறப்பு 15 MAY 2020
திரு தம்பிராசா சுரேந்திரன் (சுரேஸ்)
வயது 52
தம்பிராசா சுரேந்திரன் 1968 - 2020 ஆவரங்கால் இலங்கை
Tribute 44 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆவரங்கால் 10 ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா சுரேந்திரன் அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஸ்ரீவதனி(மஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தம்பிராசா(வலிகிழக்கு இணக்கசபைத் தலைவர்), ஞானசெளந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முல்லை(நிவேதா), ஈழினி, ஈழனா, சமர்வேந்தன், ஈழன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கானலோஜினி(கானம்), கிருஷ்ணவேணி(வேணி), பவானி, சுதாஜினி(சுதா), ரமேஸ், நரேஸ், காலஞ்சென்ற சுபாஷ் மற்றும் சுகன்ஜா, திவாகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதரன், சிவாஜினி, ஸ்ரீரஜனி, ராஜதர்சினி, ராஜகுமார், கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீதரன்(ஸ்ரீ), சுந்தரராஜா(சுந்தரம்), சபாநாயகம்(சபா),  பூபாலசிங்கம்(பாலா), வாசுகி, சுதாஜினி(சுபா), தயாளன், பிரியங்கா, கலா, விக்கினேஸ்வரராஜா, வரதன், நவோதன், பரணி, பிரசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் வரலட்சுமி(வரதா)  ஆகியோரின் அன்பு பெறாமகனும் 

காலஞ்சென்றவர்களான  நல்லம்மா, கனகம்மா, சுப்பிரமணியம், கந்தசாமி மற்றும் அன்னம்மா, சரஸ்வதி, Dr. இலகுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள விரும்புவோர் சுழற்சி முறையில் 10 பேராக அனுமதிக்கப்படுவார்கள். மேலதிக விபரம் அறிய குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles