Born 15 JUL 1961
Rest 10 JAN 2020
Uruthiramoorthy Sinniah 1961 - 2020 Madanthai Sri Lanka
Tribute
R.I.P
Uruthiramoorthy Sinniah
1961 - 2020

எதுவும் கூறிட
வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன் ...

ஊரவனாக என்னை,
உரித்தவனாக உரிமையேற்றுக்
கொண்டதை
ஒருபோதும் மறநதிடேன்!!

நேற்று வரை
உன் முகம் பார்த்து
அழுதிட
வாயப்பேதும் கிடைத்திடுமா
என காத்திருந்தேன்...

அண்ணா...
நீ அறிவாய்!
உன்னைத் தேடி வந்து
தொடக்கூட உரிமை
இல்லை என்பதை!!!

என் மனதார
உன்னை சுமக்கின்றேன்.
சுமக்கின்ற என்
எண்ணங்களாலேயே
அழுகின்றேன்.

நான் அழுகின்ற
கண்ணீரெல்லாம்...
உன்னை ஈரப்படுத்தும்,
உன்னை புனிதப்படுத்தும்...

அமைதியாக தூங்குங்கண்ணா
உன்னோடு நான்!

- வல்வை அகலினியன்

Write Tribute