மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1938
இறப்பு 06 DEC 2019
திருமதி தர்மலிங்கம் சவுந்தரி (பேபி)
வயது 81
தர்மலிங்கம் சவுந்தரி 1938 - 2019 வன்னிவிளாங்குளம் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சரசாலை, வவுனிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சவுந்தரி அவர்கள் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,  காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(சின்னத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

புவனநாதன்(கனடா), வாஸ்கராதேவி(வவுனியா), கௌசலாதேவி(பிரான்ஸ்), ஸ்ரீமதி(வவுனியா), காந்திமதி(பிரான்ஸ்), சதீஸ்குமார்(நோர்வே), நளாயினி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வரஞ்சிதம்(கனடா), வேலாயுதம்(வவுனியா), சுந்தரமூர்த்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவபாதராசா, செல்வகுமார்(பிரான்ஸ்), அகல்யா(நோர்வே), காலஞ்சென்ற தயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சிவஞானம், செல்வராசா, கணபதிப்பிள்ளை(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கஇரத்தினம்(சரசாலை) அவர்களின் அன்பு மைத்துனியும்,

தீபா, வேணு, பிருந்தா(கனடா), சுதர்சன், சுயானா, காஞ்சி, சிந்துஜன்(பிரான்ஸ்), சுபன், சுரு, சுயானி, சுதே, சுவி, சுகாசன், சரணியா, சாகித்தியா, அனுசா, சாமந்தி, சங்கீத், லகீசன், அபிசன், சஞ்சிகா, மிதுர்சன், திவர்சன், நிலா, சங்கர், தர்மினி, காலஞ்சென்ற மனோகரன், உதயகுமார், தர்சிகா, அன்பழகன், லக்‌ஷி, துஷா, இந்து, ஐதீசன், அபிரதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்சித், அனுஸ்க்கா, அனாமிகா, அவனிக்கா, அர்மின், அமெக்சன், அனீஸ், அலெக்ஸ், மயூரி, மெலோதி, மிதுன், கஜனி, நிகேசன், திசோபன், தீபிகா, அஜய், ஆகீஸ், ஆருஸ், நவீசன், கவீசா, அபிஷனா, ஸஸ்வின், நிதின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுயந்தன் - பேரன்
சுரு - பேரன்
மதி - மகள்
கலா - மகள்
சதீஸ் - மகன்
சரண்யா - பேத்தி
ஐதீசன் - பேரன்
தேவி - மகள்
புவனநாதன் - மகன்

Photos

View Similar profiles