மரண அறிவித்தல்
அன்னை மடியில் 24 JUL 1950
ஆண்டவன் அடியில் 23 OCT 2020
திரு நடராசா நித்தியானந்தம்
வயது 70
நடராசா நித்தியானந்தம் 1950 - 2020 கலட்டி இலங்கை
Tribute 55 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, மானிப்பாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா நித்தியானந்தம் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராசா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் கனகபூரணம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

மனோரஞ்சிதம்(சங்கீத ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

மயுந்தன்(பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா), லஜினி(டாக்டர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குலசிங்கம்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்), மகாலிங்கம்(நோர்வே), காலஞ்சென்ற சரோஜினிதேவி, சாந்தாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயகெளரி, தயாநிதி, பாலக்கிருஷ்ணன்(பாலா மாஸ்டர்- ஓய்வுபெற்ற உப அதிபர், யா/மெமோறியல் ஆங்கில பாடசாலை), சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற கிராம சேவகர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கருணாமூர்த்தி, சிவானந்ததேவி, கெங்காதேவி, சாந்தபவான்(கனடா), மனோகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயலட்சுமி, பரமராஜா, சியாமளா(கனடா), சாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

No Photos

View Similar profiles

  • Paramanathan Lavanathan Kaladdi, Italy, Montreal - Canada View Profile
  • Sivarajah Rajeswary Velanai East, Chanteloup-En-Brie - France View Profile
  • Parasakthy Karthigesu Pungudutivu 12th Ward, Canada, Nallur, Vaddakachchi View Profile
  • Navaratnam Duraiyappa Kaladdi, Canada, Kokkuvil East View Profile