மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUL 1967
இறப்பு 03 NOV 2019
திருமதி இந்திராதேவி அமலதாசன்
வயது 52
இந்திராதேவி அமலதாசன் 1967 - 2019 பெரியகல்லாறு இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Friedberg(Hessen) ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்திராதேவி அமலதாசன் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சபாரட்ணம் பூரணம்மா தம்பதிகளின அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அமலதாசன் சுதந்தி(கொய்யாத்தோட்டம்- Iraq karkuk,  Friedberg ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

டினேஷ், பிறிமினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சறோஜினிதேவி(இலங்கை), சாரளாதேவி(சுவிஸ்), பஞ்சகுமாரி(இலங்கை), சுந்தரி(சுவிஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மரியதாஷ்(மன்னார்- Golden Resturant), மெற்ரில்டா(மட்டக்களப்பு), கிரிஷ்ரில்டா(மன்னார்), டேவிட்(மன்னார்), காலஞ்சென்றவர்களான யேசுதாசன்(முல்லைத்தீவு), பிரான்சிஷ் சேவியர்(கல்லாறு), அலோசியஷ்(யாழ்ப்பாணம்), யோசெப் விமலதாசன்(ஜேர்மனி) மற்றும் மகேந்திரன்(கல்லாறு), புவனநாயகம்(சுவிஸ்), உதயகுமார்(கல்லாறு), உதயணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்திற்கு பின்னர்  Ludwigstraße 34, 61169 Friedberg (Hessen), Germany எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசன ஒன்றுகூடலிலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அமலதாசன் சுதந்தி - கணவர்
டினேஷ் - மகன்
சுரேஷ்
உதயன்
கருணா
மரியதாஷ்

Photos

View Similar profiles