மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1939
இறப்பு 22 JAN 2021
திருமதி அருந்தவநாயகி சோமசுந்தரம்
வயது 81
அருந்தவநாயகி சோமசுந்தரம் 1939 - 2021 வேலணை மேற்கு இலங்கை
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும்,  கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவநாயகி சோமசுந்தரம் அவர்கள் 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடா Toronto வில் சிற்பனை முருகன் திருவடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை(காங்கேசர்) இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

நம்பிரான், நந்தகுமார், நளினி, நகுலகுமார், நரேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சாந்தலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் இராசநாயகி(இலங்கை), சந்திரலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி, சசிகலா, நந்தகுமார், துளசிகா, வர்ணதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(கந்தசாமி), இராசலட்சுமி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

 அன்னம், சாரதாம்பாள், யோகேஸ்வரி காலஞ்சென்ற சற்குணபாலன்(CTB) மற்றும் நிர்மலகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேபிசரோஜா, சிவபுரநாதன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

நிலா, சகானா, அபர்ணா, அபினாஷ், லக்சிகா, அக்சயன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      

நாட்டின் தற்போதய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதையும் அறியத் தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles