மரண அறிவித்தல்
தோற்றம் 22 APR 1962
மறைவு 27 MAY 2020
திரு கந்தையா சிவானந்தன் (சிவா)
வயது 58
கந்தையா சிவானந்தன் 1962 - 2020 தெல்லிப்பழை இலங்கை
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை இலகங்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி(கமலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

குகானந்தன்(பட்டு- கொழும்பு), தையல்நாயகி(வசந்தி- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி, கணேசமூர்த்தி, விமலேஸ்வரி, சிவானந்தன்(கனடா), ஈஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேதீசன்(கண்ணன்), பிரதீசன்(பவா), யதீசன், அருட்குமரன், சுபாசினி, கஜனி, வனோஜினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

குமரன், சிந்துஜா, விதுர்ஜன் ஆகியோரின் அருமை மாமாவும்,

ஜெசிக்கா, கோபி, பிரணவன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

திரிஷான், அக்‌ஷனா, சாத்விக், சாதுரியன், பானுஜன், ஜெய்ஷான், சேயோன், சப்தனா ஆகியோரின் அன்பு பாட்டானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கமலேஸ்வரி - மனைவி
பட்டு - சகோதரர்
வசந்தி - சகோதரி
சிவானந்தன் - மைத்துனர்

Summary

Photos

View Similar profiles