மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUL 1946
இறப்பு 25 OCT 2020
திரு நாகராசா கணபதி
முன்னாள் CTB Bus Driver
வயது 74
நாகராசா கணபதி 1946 - 2020 அச்சுவேலி இலங்கை
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகராசா கணபதி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி, தயானி, றஞ்சித், ஷாமினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சதாசிவம், நடராசா, தம்பியையா, தம்பிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிறைமொழி, பாஸ்கரன், றிச்சாட், சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவரத்தினம்(இலங்கை), ரங்கீஸ்வரன்(New York) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தினேஷ், நரேன், அகிலன், அபிநயா, அதிசயா, ஒவியா, வசியா, ஐவன், சாதனா, றிகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles

  • Thambaiya Ponnuthurai Achchuveli, Germany, Netherlands, Colombo View Profile
  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile
  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Anthonipillai Mariyathasan Achchuveli, Netherlands, Mannar View Profile